Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


ஏர் இந்தியா நிறுவனத்தில் அசத்தல் வேலை!- பல்வேறு காலியிடங்கள் விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!.. Air India Associate Manager Recruitment 2024

ஏர் இந்தியா நிறுவனத்தில் அசத்தல் வேலை!- பல்வேறு காலியிடங்கள் விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!..

Air India Associate Manager Recruitment 2024

Air India Associate Manager Recruitment 2024 ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வேண்டுமா? உடனே விண்ணப்பிங்க.. புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற Associate Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுங்கள்.

Air India Associate Manager Recruitment 2024
Air India Associate Manager Recruitment 2024

Air India Limited Vacancy

ஏர் இந்தியா நிறுவனத்தில் Associate Manager பணிக்கான பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Associate Manager Qualification

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Bachelor Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Associate Manager Age Limit 

இப்பதவிக்கான வயதுவரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கண்டு தெரிந்து கொள்ளுங்கள்.

Associate Manager Salary

Associate Manager பதவிக்கான மாத ஊதியம் ஆனது ஏர் இந்தியா நிபந்தனைகளின் படி வழங்கப்படும்.

Associate Manager Selection

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Apply Procedure

எனவே இப்பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடைசி நாளுக்கு பின்னர் பெறப்படுகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Air India Notification PDF-Click 

Apply Online Link-Click

Official Home Page-Click

 

Leave a Comment