Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


10th படித்தவர்களுக்கு இன்கம் டேக்ஸ் அலுவலகத்தில் சூப்பர் வேலை சம்பளம் ரூ.34,800 விண்ணப்பிக்கும் முழு விவரம்.. TN Income tax Department Sports Person Recruitment 2024

10th படித்தவர்களுக்கு இன்கம் டேக்ஸ் அலுவலகத்தில் சூப்பர் வேலை சம்பளம் ரூ.34,800 விண்ணப்பிக்கும் முழு விவரம்..

TN Income tax Department Sports Person Recruitment 2024

TN Income tax Department Sports Person Recruitment 2024 வருமான வரி முதன்மை தலைமை ஆணையம் காலியாக இருக்கின்ற sports Person பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பானது  தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற 33 பணியிடங்களை நிரப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TN Income tax Department Sports Person Recruitment 2024
TN Income tax Department Sports Person Recruitment 2024

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Income Tax Vacancy

Income Tax ஆணையத்தில் Sports Person  பணிக்கான 33 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Sports Person Qualification 

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / டிகிரி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

Sports Person Age Limit 

 Sports Person பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 மற்றும் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. மேலும் விவரத்தை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Sports Person Salary

 Sports Person  பதவிக்கான மாத ஊதியம்  பணியின் அடிப்படையில் ரூ.5200/- முதல் ரூ.34800/-  வழங்கப்படும்.

Sports Person Selection

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Apply Procedure

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 5/ 10 /2024 அதற்குப் பின் பெறப்படுகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Income Tax Sports Person Notification PDF-Click 

Apply Link-Click

Official Home Page-Click

 

Leave a Comment