SBI வங்கியில் வேலை வேண்டுமா?- 1511 காலியிடங்கள் சூப்பர் வாய்ப்பு -மிஸ் பண்ணாதீங்க!..
SBI Recruitment 2024 Specialist Cadre Officers
SBI Recruitment 2024 Specialist Cadre Officers எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? 1511 காலி பணியிடங்கள் அறிவிப்பு இன்ஜினியரிங், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். தகுதியும் இருக்கும் உங்கள் விண்ணப்பதாரர்கள் 4/ 10 /2024க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI Vacancy
Specialist Cadre Officers பணிக்கான 1511 மொத்த காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Deputy Manager (Systems) – Project Management & Delivery
காலியிடங்களின் எண்ணிக்கை: 187
கல்வித் தகுதி: B. Tech / B.E. in Computer Science/ Computer Science & Engineering/ Software Engineering/ Information Technology/ Electronics/ Electronics & Communications Engineering or MCA படித்திருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 30.06.2024 அன்று 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 64820-2340/1-67160-2680/10-93960
Deputy Manager (Systems) – Infra Support & Cloud Operations
காலியிடங்களின் எண்ணிக்கை: 412
கல்வித் தகுதி: B. Tech / B.E. in Computer Science/ Computer Science & Engineering/ Software Engineering/ Information Technology/ Electronics/ Electronics & Communications Engineering or MCA படித்திருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 30.06.2024 அன்று 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 64820-2340/1-67160-2680/10-93960
Deputy Manager (Systems) – Networking Operations
காலியிடங்களின் எண்ணிக்கை: 80
கல்வித் தகுதி: B. Tech / B.E. in Computer Science/ Computer Science & Engineering/ Software Engineering/ Information Technology/ Electronics/ Electronics & Communications Engineering or MCA படித்திருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 30.06.2024 அன்று 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 64820-2340/1-67160-2680/10-93960
Deputy Manager (Systems) – IT Architect
காலியிடங்களின் எண்ணிக்கை: 27
கல்வித் தகுதி: B. Tech / B.E. in Computer Science/ Computer Science & Engineering/ Software Engineering/ Information Technology/ Electronics/ Electronics & Communications Engineering or MCA படித்திருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 30.06.2024 அன்று 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 64820-2340/1-67160-2680/10-93960
Deputy Manager (Systems) – Information Security
காலியிடங்களின் எண்ணிக்கை: 7
கல்வித் தகுதி: B. Tech / B.E. in Computer Science/ Computer Science & Engineering/ Software Engineering/ Information Technology/ Electronics/ Electronics & Communications Engineering or MCA படித்திருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 30.06.2024 அன்று 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 64820-2340/1-67160-2680/10-93960
Assistant Manager (System)
காலியிடங்களின் எண்ணிக்கை: 798
கல்வித் தகுதி: B. Tech / B.E. in Computer Science/ Computer Science & Engineering/ Software Engineering/ Information Technology/ Electronics/ Electronics & Communications Engineering or MCA படித்திருக்க வேண்டும்
வயதுத் தகுதி: 30.06.2024 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 48480-2000/7-62480-2340/2-67160-2680/7- 85920
Age relaxation
SC/ST – 5 ஆண்டுகளும், OBC – 3 ஆண்டுகளும், PWD – 10 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.
Specialist Cadre Officers Selection
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
Apply Fees
விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
Apply Procedure
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 4/ 10 /2024 அதற்குப் பின் பெறப்படுகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI Job Notification PDF–Click
Apply Link-Click
Official Home Page-Click