சென்னை ஐஐடியில் மாதம் ரூ.35,000 சம்பளத்தில் அசத்தல் வேலை!- உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளே!..
IIT Madras Recruitment 2024 Research Assistant
IIT Madras Recruitment 2024 Research Assistant சென்னை ஐஐடியில் காலியாக இருக்கின்ற ரிசர்ச் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. எனவே விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IIT Madras Vacancy
Research Assistant பணிக்கான 01 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Research Assistant Qualification
M.E, M. Tech in Chemical Engineering or higher. Expertise in hollow Fiber membrane preparation and characterization; Mixed Matrix Membranes; Water Treatment. பெற்றிருக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்
Research Assistant Age Limit
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
Research Assistant Salary
மாத ஊதியம் Rs.25,000 – 35,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Research Assistant Selection
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை
- Short Listing
- Written / Skill Test / Interview
மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Apply Procedure
விருப்பமும் தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான சான்றிதழ்களை பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்ற கடைசி நாள் 11/10/ 2024 ஆகும்
மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
Apprentices Notification PDF–Click
Apply Online Link-Click
Official Home Page-Click