Vettaiyan Trailer Release Date October 2024
வேட்டையன் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Vettaiyan Trailer Release Date தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 170 ஆவது படமான வேட்டையன் படமானது படப்பிடிப்பு முடிந்து படம் திரையிடுவதற்கு தேவையான பணிகளை செய்து வருகின்றது இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் தா.சே. ஞானவேல் இயக்கியுள்ளார் இந்த படத்தில் இந்தியாவின் மிக முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர் அமிதாப்பச்சன், பகத் பாசில் , விஜயன், மஞ்சு வாரியர்ஸ், ரித்திகா சிங், உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் எந்த படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்துக்கு இசையமைப்பு அனிருத் செய்துள்ளார் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது அதுவும் குறிப்பாக “மனசிலாயோ” பாடல் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது இந்தப் பாடலில் மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி இந்த பாடலை வெளியிட்டுள்ளனர் இந்த பாடலுக்கு இசை அமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.
மேலும் இப்படத்தில் “அண்டர் அண்டர்”பாடலும் வெளியாகி வைரலாகியுள்ளது இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது அதில் முக்கிய கதாபாத்திரங்கள் இடம் பிடித்துள்ளனர்.
இந்த நிலையில் வேட்டையன் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அக்டோபர் 2ம் தேதி என படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
