Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


தமிழக போக்குவரத்து கழகத்தில் 499 காலியிடங்கள் அறிவிப்பு!- விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க- அப்ளை செய்யும் வழிமுறை இதோ!.. TNSTC Recruitment 2024 Apprentices

தமிழக போக்குவரத்து கழகத்தில் 499 காலியிடங்கள் அறிவிப்பு!- விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க- அப்ளை செய்யும் வழிமுறை இதோ!..

TNSTC Recruitment 2024 Apprentices

TNSTC Recruitment 2024 Apprentices தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) காலியாக உள்ள 499 Graduate Apprentices, Technician (Diploma) Apprentices, Non-Engineering Graduate Apprenticesபணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களானது வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 21/10 /2024 ஆகும்.

TNSTC Recruitment 2024 Apprentices
TNSTC Recruitment 2024 Apprentices

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Graduate Apprentices

சம்பளம்: மாதம் Rs.9000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 201

கல்வி தகுதி: Bachelor Degree in Engineering or Technology (Regular – Full time) in relevant Discipline.

பணியின் பெயர்: Technician (Diploma) Apprentices

சம்பளம்: மாதம் Rs.8000/

காலியிடங்களின் எண்ணிக்கை: 140

கல்வி தகுதி: Diploma in Engineering or Technology (Regular – Full time) in relevant Discipline.

பணியின் பெயர்: Non-Engineering Graduate Apprentices

சம்பளம்: மாதம் Rs.9000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 158

கல்வி தகுதி: Bachelor Degree in Arts / Science / Commerce / Humanities such as B.Sc/BA / B .Com / BBA / BBM / BCA etc . , (Regular – Full time) in relevant Discipline.

Age Limit

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Age Relaxation

 SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

JOB Selection

இப்பணிக்கு 

  1. Merit List
  2. Certificate Verification

 மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Job Apply Fees

Field Supervisor – Rs.300/-

Field Engineer – Rs.400/-

ST/SC /PwBD/Ex-SM/Dex-SM – கட்டணம் கிடையாது

Apply Procedure

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் .விண்ணப்பிக்க முன்பாக தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இப்பணியை குறித்து சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.09.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2024

Declaration of Shortlisted list: 28.10.2024

Verification of certificates for shortlisted candidates at TNSTC, Salem: 13.11.2024 to 15.11.2024

TNSTC Notification PDFClick 

Apply Online Link-Click

Official Website-Click

 

 

 

Leave a Comment