Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


தமிழக பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை விண்ணப்பிக்கும் முறை!.. Bank Of Baroda Recruitment 2024 BC Coordinator

தமிழக பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை விண்ணப்பிக்கும் முறை!..

Bank Of Baroda Recruitment 2024 BC Coordinator

Bank Of Baroda Recruitment 2024 BC Coordinator பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள BC Coordinator  04 பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களானது வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 21 /10 /2024 ஆகும்.

Bank Of Baroda Recruitment 2024 BC Coordinator
Bank Of Baroda Recruitment 2024 BC Coordinator

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BC Coordinator Vacancy

04 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Qualification 

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்  Degree  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Salary

தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம்மாதம் Rs.12,000 – 15,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Age Limit

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Age Relaxation

SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

JOB Selection

இப்பணிக்கு 

  1. Written Exam and/or Interview
  2. Document Verification

 மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Job Apply Fees

கட்டணம் கிடையாது

Apply Procedure

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள தபால் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதேபோல் கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். மேலும் இப்ப பணியை குறித்து சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

The Regional Manager,

Bank of Baroda,

Chennai Rural Region,

Regional Office-2nd Floor,

123 Durga Towers,

RL Road, Egmore,

Chennai – 600008.

 Bank Of Baroda Notification PDFClick 

Apply Form Link-Click

Official Website-Click

 

 

 

Leave a Comment