ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!..
Ration Shop Job Notification 2024
Ration Shop Job Notification 2024 கூட்டுறவு சங்கங்களில் 2,000 காலிப் பணியிடங்கள்.தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 2,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.விற்பனையாளர் பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி.கட்டுநர் (Paker) பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி.எழுத்துத் தேர்வின்றி, நேரடி நியமனம் நடைபெறுகிறது.drbchn.in என்ற இணையதளம் மூலம் நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நியாயவிலை கடை விற்பனையாளர் (Salesmen)
2000 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Qualification
*விற்பனையாளர் பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
*கட்டுநர் (Paker) பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
Salary
விற்பனையாளர் பணிக்கு தொகுப்பு ஊதியம் Rs.6250/- நியமன நாளில் இருந்து ஓராண்டு வரை. ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் Rs.8600 – 29000/-
கட்டுநர் (Paker) பணிக்கு தொகுப்பு ஊதியம் Rs.5500/- நியமன நாளில் இருந்து ஓராண்டு வரை. ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் Rs.7800 – 26000/-
Age Limit
விண்ணப்பதாரர்கள் 1.07.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.SC/ST, MBC, BC, BCM, Ex-Servicemen, PwBD, Destitute Widows – வயது வரம்பு இல்லை.OC – 32 years
JOB Selection
விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும் விண்ணப்பதாரர் சார்ந்துள்ள வகுப்புவாரியான இன சுழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.
Job Apply Fees
ஆதிதிராவிடர் / பழங்குடியினர் /மாற்றுத்திறனாளிகள் / ஆதரவற்ற விதவைகள் / மூன்றாம் பாலினத்தவர்கள் – கட்டணம் இல்லை
Others – Rs.150/-
Apply Procedure
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல் கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் இப்பணியை குறித்து சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
மாவட்டங்கள் | காலிப்பணியிடங்கள் | Notification Link |
அரியலூர் | 34 | Link |
செங்கல்பட்டு | 184 | Link |
சென்னை | 348 | Link |
கோயம்புத்தூர் | 199 | Link |
கடலூர் | 152 | Link |
தருமபுரி | 58 | Link |
திண்டுக்கல் | 63 | Link |
ஈரோடு | 99 | Link |
கள்ளக்குறிச்சி | 70 | Link |
காஞ்சிபுரம் | 51 | Link |
கன்னியாகுமரி | 41 | Link |
கரூர் | 73 | Link |
கிருஷ்ணகிரி | 117 | Link |
மதுரை | 106 | Link |
மயிலாடுதுறை | 45 | Link |
நாகப்பட்டினம் | 19 | Link |
நாமக்கல் | 49 | Link |
நீலகிரி | 53 | Link |
பெரம்பலூர் | 31 | Link |
புதுக்கோட்டை | 52 | Link |
ராம்நாட் | 44 | Link |
ராணிப்பேட்டை | 32 | Link |
சேலம் | 162 | Link |
சிவகங்கை | 36 | Link |
தென்காசி | 51 | Link |
தஞ்சாவூர் | 114 | Link |
தேனி | 49 | Link |
திருப்பத்தூர் | 67 | Link |
திருவாரூர் | 33 | Link |
தூத்துக்குடி | 82 | Link |
திருநெல்வேலி | 80 | Link |
திருப்பூர் | 135 | Link |
திருவள்ளூர் | 109 | Link |
திருவண்ணாமலை | 120 | Link |
திருச்சி | 129 | Link |
வேலூர் | 73 | Link |
விழுப்புரம் | 49 | Link |
விருதுநகர் | 71 | Link |
Apply Last Date: 07.11.2024 @ 05.45 PM
Ration Shop Notification PDF–Click
Apply Form Link-Click
Official Website-Click