BIS ஆணையத்தில் வேலை 345 காலியிடங்கள் விண்ணப்பிக்கும் வழிமுறை இதோ!
BIS Recruitment 2024 Assistant
BIS Recruitment 2024 Assistant Bureau of Indian Standards எனப்படும் BIS ஆனது வேலைவாய்ப்பு காலியாக இருக்கின்றPersonal Assistant, Technical Assistant மற்றும் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BIS Job Vacancy
Personal Assistant, Technical Assistant மற்றும் பல்வேறு பணிக்கான 345 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Assistant Qualification
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / Degree / Diploma / CA/ CWA / MBA / Master‘s Degree / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
Assistant Age Limit
பணியின் அடிப்படையில் 27,30 மற்றும் 35.வயது வரம்பு குறித்து முழு விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
Assistant Salary
தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,9000/- முதல் ரூ.1,77,500/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
JOB Selection
இப்பணிக்கு On-line Exam, Skill Test மற்றும் நேர்காணல் மூலம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Apply Procedure
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் . . 30/09/2024 கடைசி நாள் முடிந்த பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியை பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
BIS Job Notification PDF–Click