Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


கனரா வங்கியில் 3000 காலியிடங்கள் அறிவிப்பு!- செம சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க- உடனே அப்ளை பண்ணுங்க!.. Canara Bank Recruitment 2024 Apprentices 3000

கனரா வங்கியில் 3000 காலியிடங்கள் அறிவிப்பு!- செம சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க- உடனே அப்ளை பண்ணுங்க!..

Canara Bank Recruitment 2024 Apprentices 3000

Canara Bank Recruitment 2024 Apprentices 3000 கனரா வங்கியில் 3,000 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. எனவே விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Canara Bank Recruitment 2024 Apprentices 3000
Canara Bank Recruitment 2024 Apprentices 3000

Canara Bank Vacancy

அப்ரண்டிஸ்(Apprentices) பணிக்கான 3000 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Apprentices Qualification 

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

Apprentices Age Limit 

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

Apprentices Age relaxation

SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

Persons affected by 1984 riots – 5 ஆண்டுகள்

Apprentices Salary

 மாத ஊதியம்  Rs .15,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Apprentices Selection

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை 

online application

test of local language

Document Verification process

Medical Test

Apply Fees

விண்ணப்பக்கட்டணம் – Rs. 500

SC / ST / PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Nill

Apply Procedure

விருப்பமும் தகுதியும் உள்ளவர்  கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்ற கடைசி நாள் 4/10/ 2024 ஆகும்

மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Apprentices Notification PDFClick 

Apply Online Link-Click

Official Home Page-Click

 

Leave a Comment