Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை-8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்! சூப்பர் ஜாக்பாட்!..Chennai High Court Recruitment 2024 Office Assistant

நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை-8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்! சூப்பர் ஜாக்பாட்!..

Chennai High Court Recruitment 2024 Office Assistant

Chennai High Court Recruitment 2024 Office Assistant சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பானது  தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற 01 பணியிடத்தை நிரப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Chennai High Court Recruitment 2024 Office Assistant
Chennai High Court Recruitment 2024 Office Assistant

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai High Court Vacancy

 சென்னை உயர் நீதிமன்றத்தில்  அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான 01 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Qualification 

 8ம் வகுப்பு தேர்ச்சி  தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

Age Limit 

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 34 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரத்தை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Apply Fees

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

Salary

மாதம் Rs.15,700/- வழங்கப்படும்.

Selection

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம்  தேர்வு  செய்யப்படுவார்கள்.

Apply Procedure

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்ப படிவத்தினை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

25 /10 /2024 மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் புகைப்படம் கல்வித் தகுதி சான்றிதழ்கள் ஜாதி சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு இணைக்க வேண்டும். விண்ணப்ப உரையின் மேல் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் என்று எழுதப்பட வேண்டும்மேலும் விண்ணப்ப உரையினுள் முகவரியுடன் கூடிய வைத்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகம் ,

சட்ட அலுவலர்கள் கட்டிடம் (3 வது தளம்),

சென்னை – 600 104”

Chennai High Court Job Notification PDFClick 

Apply Form Link-Click

Official Home Page-Click

 

Leave a Comment