Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


தமிழக அரசு சென்னை மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்பு- சம்பளம் ரூ. 62,000 விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!.. Chennai Metro Rail Limited Recruitment 2024

தமிழக அரசு சென்னை மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்பு- சம்பளம் ரூ. 62,000 விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!..

Chennai Metro Rail Limited Recruitment 2024

Chennai Metro Rail Limited Recruitment 2024 சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஆனது வேலை வாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .இதில் JGM / DGM / DM / AM காலியாக இருக்கின்ற ஏழு பணியிடங்கள் நிரப்புள்ளதாக தெரிவிக்கப்பட்ட உள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Metro Rail Limited Recruitment 2024
Chennai Metro Rail Limited Recruitment 2024

CMRL Vacancy

JGM / DGM / DM / AM பணிக்கான 07 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

CMRL Qualification 

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B. Tech / ME / M. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

Age Limit 

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர் வயது வரம்பு பற்றிய முழு தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Salary

 மாத ஊதியம் ரூ.62,000/- முதல் ரூ.1,45,000/-வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Selection

இப்பணிக்கு மருத்துவ தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் Deputation, Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apply Procedure

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை ஆன்லைன் லிங்க் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 03/ 10 /2024 ஆகும். இறுதி நாளுக்கு பின்னர் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் தகவல்களுக்கு CMRL (044-24378000) என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

CMRL Notification PDFClick 

Apply Online Link-Click

Official Home Page-Click

 

Leave a Comment