Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


12th படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!- இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் 1130 காலியிடங்கள் அப்ளை செய்ய உடனே முந்துங்கள்!.. CISF Constable Recruitment 2024 Last Date

12th படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!- இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் 1130 காலியிடங்கள் அப்ளை செய்ய உடனே முந்துங்கள்!..

CISF Constable Recruitment 2024 Last Date

CISF Constable Recruitment 2024 Last Date மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை ஆனது 1130 Constable/Fire (Male பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. தற்போது இப்பணிக்க விண்ணப்பிக்க கடைசி நாளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றைக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CISF Constable Recruitment 2024 Last Date
CISF Constable Recruitment 2024 Last Date

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CISF Job Vacancy

Constable/Fire (Male பணிக்கான 1130 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Constable Qualification 

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Constable Age Limit 

18 வயது பூர்த்தியான 23 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.வயது வரம்பு குறித்து முழு விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Constable Salary

விண்ணப்பதாரர்களின் Pay Level-3 அளவில் ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை ஊதியமானது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Constable Selection

இப்பணிக்கு Trial Test, Proficiency Test, Physical Standard Test மற்றும் Documentation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apply Procedure

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 30/09/2024 கடைசி நாள் முடிந்த பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும் இப்பணியை பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Constable Job Notification PDFClick 

Apply Online Link-Click

Official Home Page-Click

 

Leave a Comment