Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


தமிழக அரசு சமுதாய அமைப்பாளர் வேலை!- பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!- தேர்வு இல்லை உடனே அப்ளை பண்ணும் வழிமுறை இதோ? CLC Recruitment 2024 Community Organizer

தமிழக அரசு சமுதாய அமைப்பாளர் வேலை!- பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!- தேர்வு இல்லை உடனே அப்ளை பண்ணும் வழிமுறை இதோ?

CLC Recruitment 2024 Community Organizer

CLC Recruitment 2024 Community Organizer தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் காலியாக இருக்கின்ற சமுதாய அமைப்பாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CLC Recruitment 2024 Community Organizer
CLC Recruitment 2024 Community Organizer

CLC Job Vacancy

சமுதாய அமைப்பாளர் (Community Organizer) பணிக்கான பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Community Organizer Qualification 

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றெடுக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

Community Organizer Age Limit 

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

Community Organizer Salary

தமிழக அரசு விதிமுறையின் அடிப்படையில் மாத ஊதியம் ஆனது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Community Organizer Selection

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை  நேர்காணல் மூலம்  தேர்வு  செய்யப்படுவார்கள்.

Apply Procedure

விண்ணப்ப படிவத்தினை விண்ணப்பங்களை மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி, தொலைபேசி எண்: 9342682297 என்ற முகவரியில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவம் திருநெல்வேலி மாவட்ட இணையதளத்தில் https://tirunelveli.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்கும் தேவையான சான்றிதழ் இணைத்து கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.விண்ணப்பிக்கும் கடைசி நாள் 10/ 10 /2024 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.அதற்குப் பின் பெறப்படுகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம்,

மாவட்ட பூமாலை வணிக வளாகம்,

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில்,

திருநெல்வேலி மாவட்டம்,

தொலைபேசி எண்: 9342682297.

Community Organizer Notification PDFClick 

Apply Form Link-Click

Official Home Page-Click

 

Leave a Comment