Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே.. DHS Recruitment 2024 Krishnagiri

தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..

DHS Recruitment 2024 Krishnagiri

DHS Recruitment 2024 Krishnagiri கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார நலவாழ்வு  DEO, MTS, Nurse, Audiologist  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாளர் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் விபரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

DHS Recruitment 2024 Krishnagiri
DHS Recruitment 2024 Krishnagiri

DHS Krishnagiri Vacancy 

 05 DEO, MTS, Nurse, Audiologist பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Qualification 

*அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு/BSC/DIPLOMA/NURSING/ANY DEGREE தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

Salary

மாத ஊதியமாக ரூ.8,500-ரூ.23,000/- வரை வழங்கப்படும்

Age Limit

விண்ணப்பதாரர்கள் 18-50 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOB Selection

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Job Apply Fees

ஆதிதிராவிடர் / பழங்குடியினர் /மாற்றுத்திறனாளிகள் / ஆதரவற்ற விதவைகள் / மூன்றாம் பாலினத்தவர்கள் – கட்டணம் இல்லை

Others – Rs.150/-

Apply Procedure

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இப்பதிவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. 31 /8/ 2024 அன்று 50 வயதிற்குள் இருக்க வேண்டும். பணியில் சேர்வதற்கு சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்துடன் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் பணிக்கான கல்வி சான்று இருப்பிடச் சான்று அல்லது ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை முன்னுரிமை சான்றுகள் ஏதேனும் இருப்பின் அதையும் இணைத்து அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

இணை இயக்குனர் நலப்பணிகள்,

பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம்,

காந்தி ரோடு,

உழவர் சந்தை எதிரில்,

பழைய பேட்டை ,

கிருஷ்ணகிரி -635001.

14.10.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் இப்பணியை குறித்து சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Apply Last Date: 14.10.2024 

Krishnagiri DHS Notification PDFClick 

Apply Form Link-Click

Official Website-Click

 

 

 

Leave a Comment