தமிழில் எழுத படிக்க தெரிந்தால்!- இந்த தமிழக அரசு வேலைக்கு அப்ளை பண்ணுங்க.. நேர்காணல் மட்டுமே -சூப்பர் சான்ஸ்!..
DHS Recruitment 2024 Thoothukudi
DHS Recruitment 2024 Thoothukudi தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Multi Purpose Worker, Radiographer, Medical Officer (Unani), Medical Officer (Homeopathy), ANM / UHN, Security பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற 25 பணியிடங்களை நிரப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thoothukudi DHS Vacancy
தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Multi Purpose Worker, Radiographer, Medical Officer (Unani), Medical Officer (Homeopathy), ANM / UHN, Security பணிக்கான 25 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Qualification
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BUMS / BHMS / HSC என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்
தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Age Limit
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32,40 மற்றும் 59 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. மேலும் விவரத்தை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
Salary
மாத ஊதியம் பணியின் அடிப்படையில் ரூ.34,000/- வழங்கப்படும்.
Selection
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Apply Procedure
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Apply Form Link-ஐ கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து அதனை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30/ 09 /2024 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.அதற்குப் பின் பெறப்படுகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
நிர்வாக செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்/ மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
மாப்பிள்ளை யூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம்,
தூத்துக்குடி- 628002
Thoothukudi DHS Notification PDF–Click
Apply Form Link-Click
Official Home Page-Click