சொந்த மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர்,பியூன் வேலை- சம்பளம் ரூ.20,000 உடனே அப்ளை பண்ணும் வழிமுறை இதோ!..
DLSA Recruitment 2024 Chengalpattu
DLSA Recruitment 2024 Chengalpattu செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் Deputy Chief Legal Aid Defense Counsel, Assistant Legal Aid Defense Counsel, Office Assistant/ Clerk, Office Peon (Munshi / Attendant) பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற 10 பணியிடத்தை நிரப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் Deputy Chief Legal Aid Defense Counsel பணிக்கான 02 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளம். இப்பணிக்கான கல்வி தகுதி
- Practice in Criminal law for at least 7 years.
- Excellent understanding of criminal laws.
- Excellent oral and written communication skills.
- Skill in legal research, Thorough understanding of ethical duties of defense counsel.
- Ability to work effectively and efficiently with others.
- Must have handled at least 20 criminal trials in Sessions Courts.
- IT Knowledge with proficiency in work.
- செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் Assistant Legal Aid Defense Counsel பணிக்கான 04 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம். இப்பணிக்கான கல்வி தகுதி
- Practice in Criminal law from 1 to 3 years.
- Good oral and written communication skills.
- Thorough understanding of ethical duties of a defense counsel.
- Ability to work effectively and efficiently with others.
- Excellent writing and research skills.
- IT Knowledge with proficiency in work.
- செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் Office Assistant/ Clerk பணிக்கான 02 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம். இப்பணிக்கான கல்வி தகுதி
- Education Qualification: Graduation,
- Basic word processing skills and the ability to operate computer and skills to feed data,
- Good Typing speed with proper setting of petition,
- Ability to take dictation and prepare files for presentation in the Courts,
- File maintenance and processing knowledge.
- செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் Office Peon பணிக்கான 02 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.மாதம் ரூ.14 ஆயிரம் சம்பளம். இப்பணிக்கான கல்வி தகுதி
- Pass in 8th Standard
- Ability to do work in office
Age Limit
18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
Apply Fees
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
Selection
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Apply Procedure
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Apply Form லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள், அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கட்டாயம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியை குறித்து விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
Chairman/ Principal District Judge,
District Legal Services Authority,
ADR Building,
Chengalpattu, Pin-603001
DLSA Chengalkpattu Notification PDF–Click
Apply Form Link-Click
Official Home Page-Click