Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


மாதம் ரூ.37,000 சம்பளத்தில் DRDO ஆணையத்தில் வேலை வாய்ப்பு- தேர்வு கிடையாது உடனே அப்ளை செய்யும் வழிமுறை இதோ!.. DRDO Recruitment 2024 JRF

மாதம் ரூ.37,000 சம்பளத்தில் DRDO ஆணையத்தில் வேலை வாய்ப்பு- தேர்வு கிடையாது உடனே அப்ளை செய்யும் வழிமுறை இதோ!..

DRDO Recruitment 2024 JRF

 DRDO Recruitment 2024 JRF DRDO ஆனது வேலை வாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .இதில் Junior Research Fellows காலியாக இருக்கின்ற 01 பணியிடங்கள் நிரப்புள்ளதாக தெரிவிக்கப்பட்ட உள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO Recruitment 2024 JRF
DRDO Recruitment 2024 JRF

DRDO Vacancy

 Junior Research Fellows பணிக்கான 01 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Junior Research Fellow Qualification 

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B. Tech / ME / M. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

Junior Research Fellow Age Limit 

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர் அதிகபட்ச வயதானது 28  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Research Fellow Salary

 மாத ஊதியம் ரூ.37,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow Selection

இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apply Procedure

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பெற்று அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து  18/ 10 /2024 ஆம் தேதி நடைபெறுகின்ற நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணியை குறித்து தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

DRDO Notification PDFClick 

Apply Form Link-Click

Official Home Page-Click

 

Leave a Comment