Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


வங்கியில் வேலை வேண்டுமா?- 88 காலியிடங்கள் சம்பளம் ரூ.48,480 தேர்வு இல்லை- உடனே அப்ளை செய்யும் வழிமுறை இதோ!.. EXIM Bank Recruitment 2024 Officers

வங்கியில் வேலை வேண்டுமா?- 88 காலியிடங்கள் சம்பளம் ரூ.48,480 தேர்வு இல்லை- உடனே அப்ளை செய்யும் வழிமுறை இதோ!..

EXIM Bank Recruitment 2024 Officers

EXIM Bank Recruitment 2024 Officers EXIM Bank-ல் காலியாக இருக்கின்ற 88 Officers பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. எனவே விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

EXIM Bank Recruitment 2024 Officers
EXIM Bank Recruitment 2024 Officers

EXIM Bank Vacancy

Officers  பணிக்கான 88 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Officers Qualification 

Degree, B.E/B.Tech, MBA, Post Graduate, Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

Officers Age Limit 

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

Officers Age Relaxation

SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Officers Salary

 மாத ஊதியம் Rs.48,480/-வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apply Fees

ST/ SC/ PWD / EWS – Rs.100/-

Others – Rs.600/-

Officers Selection

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை

  1. Short Listing
  2.  Interview

மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apply Procedure

விருப்பமும் தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான சான்றிதழ்களை பதிவு செய்ய வேண்டும். 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்ற கடைசி நாள் 14/10/ 2024 ஆகும்

மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Exim Bank Notification PDFClick 

Apply Online Link-Click

Official Home Page-Click

 

Leave a Comment