Flipkart நிறுவனத்தில் வேலை!- அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை இதோ!..
Flipkart Job Recruitment 2024
Flipkart Job Recruitment 2024 flipkart நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து புதிய அறிவிப்பு போன்ற வெளியாகியுள்ளது.இதில் காலியாக இருக்கின்ற பணிக்காக ஒரு பணியிடம் நிரப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Flipkart Job Vacancy
Product Manager II பணிக்கான 01 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Product Manager ll Qualification
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B. Tech / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட துறையில் 4 முதல் 8 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
Product Manager ll Age Limit
வயது வரம்பு குறித்து முழு விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
Product Manager ll Salary
விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியமானது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Product Manager ll Selection
இப்பணிக்கு நேர்காணல் அல்லது skill test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Apply Procedure
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். கடைசி நாள் முடிந்த பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியை பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
Flipkart Job Notification PDF–Click
Apply Online Link-Click
Official Home Page-Click