Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


இலவச சிலிண்டர் உங்களுக்கு வேண்டுமா? எவ்வாறு விண்ணப்பிப்பது இதோ உங்களுக்காக.. Free LPG Gas Apply Procedure Oct 9

Free LPG Gas Apply Procedure Oct 9

இலவச சிலிண்டர் உங்களுக்கு வேண்டுமா? எவ்வாறு விண்ணப்பிப்பது இதோ உங்களுக்காக..

Free LPG Gas Apply Procedure Oct 9 மத்திய அரசால் அறிமுகப்படுத்த திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலமாக இலவச சமையல் எரிவாயு இணைப்பானது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் விறகு அடுப்புகளில் சமைத்து கஷ்டப்பட்டு வாழ்வதனை தவிர்க்கும் விதமாக இத்திட்டத்தின் மூலம் கேஸ் அடுப்பும் சிலிண்டரும் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

Free LPG Gas Apply Procedure Oct 9
Free LPG Gas Apply Procedure Oct 9

ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பிபிஎல் கார்டு, பிபிஎல் பட்டியலில் பெயர் அச்சிடுதல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி நகல், வயது சான்றிதழ், மொபைல் எண்  ஆகியவற்றை பயன்படுத்தி இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் .இதற்கு விண்ணப்பிக்க https://pmuy.gov.in/ அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று உஜ்வாலா யோஜனா 2.0 என்பதை கிளிக் செய்து மொபைல் எண் மற்றும் பிற அனைத்து தகவல்களையும் டைப் செய்து திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அருகில் இருக்கின்ற HP சிலிண்டர் அலுவலகத்திலும் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment