10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..
ITBP Constable Notification 2024
ITBP Constable Notification 2024 இந்தோ திபெத்திய எல்லை காவல் படையில் காலியாக இருக்கின்ற 545 கான்ஸ்டபிள் (டிரைவர்) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள வண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த பயனடையுங்கள் .இப்பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் கனரக வாகன ஓட்டுனர் உரிமமும் பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

Constable (Driver)
545 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Qualification
i) Matriculation or 10th pass from
ii) Must possess valid Heavy Vehicle Driving License.
Salary
மாதம் Rs.21700 – 69100/-
Age Limit
21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years
JOB Selection
- Phase I: Physical Efficiency Test (PET) & Physical Standard Test (PST)
- Phase II: Written Examination, Certificate Verification, Practical Test (Skill) Test & Medical Examination
Job Apply Fees
ST/SC/Ex-s – கட்டணம் இல்லை
UR, OBC, EWS – Rs.100/-
Apply Procedure
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல் கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் இப்பணியை குறித்து சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
Apply Last Date: 06.11.2024
ITBP Constable Notification PDF–Click
Apply Form Link-Click
Official Website-Click