Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


மிகக் குறைந்த விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்தாச்சு!..இதில் இவ்வளவு வசதிகளா.. Mystery High Speed Scooter Launched 2024

மிகக் குறைந்த விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்தாச்சு! இதில் இவ்வளவு வசதிகளா..

Mystery High Speed Scooter Launched 2024

Mystery High Speed Scooter Launched 2024 மிகக் குறைந்த விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதில் இவ்வளவு வசதிகளா குறைவான விலையில்..

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மின்சார இரு சக்கர வாகனங்களை அதிகமாக பயன்படுத்த விரும்புகின்றனர். காரணம் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக இத்தகைய மின்சார ஸ்கூட்டர்களை அதிகம் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கின்றனர்.

Mystery High Speed Scooter Launched 2024
Mystery High Speed Scooter Launched 2024

அவர்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த புதிய வரவு ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் வரை வாடிக்கையாளர் கவலை இல்லாமல் சென்று வரலாம். அதுவும் மிகக் குறைந்த விலையில் அப்படிப்பட்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் வீடியோ ஈ -பாக்ஸ் நிறுவனம் மிஸ்டரி என்னும் பெயரில் புதிதாக அதிவேக மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்கூட்டரை எழுவது கிலோமீட்டர் வேகத்தில் 100 கிலோமீட்டர் வரை இயக்கலாம். அதற்கு தேவையான பேட்டரி பாதுகாப்பு அம்சங்களுடன் நவீன வசதிகளுடன் நான்கு வண்ணங்களில் இந்த மின்சார ஸ்கூட்டரை வீடியோ இ பைக் நிறுவனம் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

எந்த ஸ்கூட்டரின் பெயர் மிஸ்டரி இது லித்தியம் அயன் பேட்டரி யுடன் இயங்கக்கூடிய மோட்டருடன் வருகிறது இந்த பேட்டரியானது 72V/29AH திறன் கொண்டதாக உள்ளது. இதன் மோட்டார் ஆனது 72V சிறப்பம்சத்துடன் வருகிறது. இந்தச் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை நாம் தங்கு தடை இன்றி சென்று வரலாம். அதுவும் மணிக்கு எழுவது கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Mystery High Speed Scooter Launched 2024

இந்த இருசக்கர வாகனமானது 120 கிலோ எடை கொண்டதாக உள்ளது மற்றும் 180 கிலோ எடை ஏற்றும் திறனுடன் எந்த ஸ்கூட்டர் வருகிறது.

இதில் தனிப்பட்ட மற்றும் சுமைகளை ஏற்றி சவாரி செய்யக்கூடிய அளவில் இந்த ஸ்கூட்டர் ஆனது வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹைட்ராலிக் ஷாக் அம்சர்கள் மென்மையான மற்றும் வசதியான பயணத்துக்கு எந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் சிஸ்டத்துடன் பாதுகாப்பு அம்சம் மற்றும் கட்டுப்பாடு உடன் கூடிய பிரேக்கிங் சிஸ்டத்தை வடிவமைத்துள்ளது.

Mystery High Speed Scooter Launched 2024

அதேபோல இந்த மின்சார ஸ்கூட்டரில் டிஜிட்டல் டிஸ்ப்ளே சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் மற்றும் ஆன்ட்டிதபெட் அலாரம் ஆகியவை இந்த ஸ்கூட்டரின் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் ஆனது கருப்பு கடல் பச்சை சாம்பல் மற்றும் சிவப்பு ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த இரு சக்கர வாகனத்தில் ரிவர்ஸ் கியர் பார்கிங் சுவிட்ச் ஆட்டோ ரிப்பேர் ஸ்விட்ச் யுஎஸ்பி சார்ஜிங் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே உடன் உள்ளது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

Leave a Comment