ஊரக வளர்ச்சி வங்கியில் அலுவலக அட்டண்டர் வேலை! 108 காலியிடங்கள்- கல்வி தகுதி 10th சம்பளம் ரூ.35,000 சூப்பர் ஜாக்பாட்!..
Nabard Bank Recruitment 2024 Office Attendant
Nabard Bank Recruitment 2024 Office Attendant ஊரக வளர்ச்சி வங்கியில் காலியாக இருக்கின்ற 108 அலுவலக அட்டெண்டர் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இதில் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் .மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆரம்ப தேதி ஆக 2 /10/ 2024 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nabard Bank Vacancy
Office Attendant (Group C) (அலுவலக உதவியாளர்) பணிக்கான 108 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Office Attendant Qualification
10-ம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். .கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
Office Attendant Age Limit
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்
Age Relaxation
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
Office Attendant Salary
Rs.35,000/- மாத ஊதியம் ஆனது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Office Attendant Selection
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Office Attendant Apply Fees
SC/ ST/ PWBD- Update Soon
Others – Update Soon
Apply Procedure
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்கம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொண்டு அதனை பதிவிட்டு விண்ணப்பிக்கவும். மேலும் ஏதேனும் இப்பணியை குறித்து சந்தேகங்கள் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள் இப்படிக்கு விண்ணப்பிக்கின்ற ஆரம்ப தேதி 2/ 10/ 2024 கடைசி தேதி 21/ 10/ 2024 ஆகும்.
Apprentices Notification PDF–Click [Update Soon]
Apply Online Link-Click [Update Soon]
Official Home Page-Click