Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


அக்டோபர் மாதத்தில் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை உங்களுக்கு தெரியுமா?- இதோ முழு பட்டியல்!.. Happy October Month School Holidays List 2024

அக்டோபர் மாதத்தில் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை உங்களுக்கு தெரியுமா?- இதோ முழு பட்டியல்!..

October Month School Holidays List 2024

October Month School Holidays List 2024 அக்டோபர் மாதத்தில் எத்தனை நாட்கள் பள்ளி விடுமுறை உங்களுக்கு தெரியுமா இதோ முழுமையான பட்டியல்..

அக்டோபர் மாதம் என்றாலே பண்டிகைகள் அதிகம் உள்ள மாதமாகும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் பல்வேறு பண்டிகைகள் தொடர்ந்து வருகின்றன. அதில் பல்வேறு அரசு விடுமுறைகள் உள்ளது அதை பற்றி முழுமையாக நாம் இப்போது பார்க்கலாம்.

October Month School Holidays List 2024
October Month School Holidays List 2024

அக்டோபர் மாதத்தில் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வருகிறது என்பதை நாம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். இப்போது நாம் அதைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

பள்ளி மாணவர்களை பொருத்தவரை செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையானது அறிவிக்கப்பட்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையானது உள்ளது. அதை அடுத்து எத்தனை நாட்கள் அக்டோபர் மாதத்தில் விடுமுறை வருகிறது பள்ளி மாணவர்களுக்கு என்பதை நாம் இப்போது முழுமையாக பார்க்கலாம்.

அக்டோபர் மாதத்தில் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை முதல் அக்டோபர் மாதம் இறுதியில் தீபாவளி விடுமுறை வரை அக்டோபரில் பல நாட்களுக்கு அரசு வழங்கும் பொது விடுமுறை நாட்கள் பட்டியல் என்ன என்பதை இப்போது ஒவ்வொரு பண்டிகையாக நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.

அக்டோபர் 2-ம் தேதி நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் காந்தி ஜெயந்தி அன்று நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகையான வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் என நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையானது அறிவிக்கப்படுகிறது.

October Month School Holidays List 2024

அக்டோபர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை இதில் கல்வி நிறுவனங்கள் விடுமுறையாக அறிவிக்கப்படும் மற்றும் அரசு அலுவலகங்கள் விடுமுறையானது அறிவிக்கப்படும்.

அக்டோபர் 11ஆம் தேதி ஆயுத பூஜை முன்னிட்டு அன்று அரசு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ஆனது அறிவிக்கப்படும். அதேபோல அதனைத் தொடர்ந்து அக்டோபர் 12ஆம் தேதி விஜயதசமி சனிக்கிழமை வருகிறது, அன்றைய தினமும் விடுமுறை.
அதேபோல அதனைத் தொடர்ந்து அக்டோபர் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என வரிசையாக அக்டோபர் 11, 12 ,13 என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையானது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை.

October Month School Holidays List 2024

அதேபோல அக்டோபர் மாதம் 20-ம் தேதி மற்றும் அக்டோபர் மாதம்- 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்படும்.

இந்தியாவின் மிக முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகின்ற தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வியாழக்கிழமை நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைவருக்கும் விடுமுறையானது அறிவிக்கப்படுகின்றது.

Leave a Comment