எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..
ONGC Recruitment 2024 Vacancy 2236
ONGC Recruitment 2024 Vacancy 2236 எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்ப ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது .இதில் மொத்தம் 2236 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 10th 12th ஐடிஐ டிப்ளமோ இளங்கலை பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Apprentices
2236 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Qualification
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / ITI / Diploma / Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Salary
பணியின் அடிப்படையில் ரூ.7,000/- முதல் ரூ.9,000/- உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Age Limit
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years
JOB Selection
- Merit List அடிப்படையில் தேர்வு
Apply Procedure
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல் கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் இப்பணியை குறித்து சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
Apply Last Date: 25.10.2024
ONGC Apprentices Notification PDF–Click
Apply Online Link-Click
Official Website-Click