Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


போஸ்ட் ஆபீஸில் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் -வாங்க பார்க்கலாம்.. Post Office FD Scheme 15 Lakhs Invest Full Details

போஸ்ட் ஆபீஸில் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் -வாங்க பார்க்கலாம்..

Post Office FD Scheme 15 Lakhs Invest Full Details

Post Office FD Scheme 15 Lakhs Invest Full Details போஸ்ட் ஆபீஸில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் ஐந்து வருடங்களில் கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.

Post Office FD Scheme 15 Lakhs Invest Full Details
Post Office FD Scheme 15 Lakhs Invest Full Details

அஞ்சலக அலுவலகங்களில் உள்ள பிக்சட் டெபாசிட் போஸ்ட் ஆபீஸ் எப்படி திட்டத்தில் ரூபாய் 15 லட்சம் முதலீடு செய்தால் ஐந்து வருடத்தில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

இதை போஸ்ட் ஆபீஸில் முதலீடு செய்தால் முழுமையான தொகை உத்தரவாதத்துடன் கிடைக்கும் என்று வாடிக்கையாளர்கள் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர் .

எனவே பிரபல பணக்கார முறை ஏழை எளியவர் வரை அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்தியாவின் மிக பிரபலமான முதலீடு திட்டங்களில் அஞ்சலக சேமிப்பு திட்டமும் ஒன்றாக கருதப்படுகின்றது.

தற்போது இந்த நிதியாண்டு தொடங்கிய நிலையில் வருகையில் சேமிக்கவும் சிறந்த வருமானத்தை பெறவும் இப்பவே வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர். அந்த வகையில் அஞ்சலக சேமிப்பு நிலையங்களை வைத்து திட்டங்கள் ஓராண்டு ,ஈரான்டு, மூன்று ஆண்டு மற்றும் ஐந்தாண்டு உத்தரவாதமான வைப்பினை திட்டத்தில் வழங்கி வருகின்றது.

இதற்கு போஸ்ட் ஆபீஸ் எப்படியில் ஒரு வருடத்திற்கு 6.9 சதவீதமும் இரண்டு வருடங்களுக்கு ஏழு சதவீதமும் 3 வருடத்திற்கு 7.1% எனவும் 5 வருடத்திற்கு 7.50 சதவீதமும் வழங்குகிறது.

தற்போது நாம் அஞ்சலக சேமிப்பு திட்ட வைப்பு நிதியில் ஒரு வருடம் இரண்டு வருடம் மூன்றோடு மாற்ற ஐந்து ஆண்டு கால அளவில் 11 லட்சம் முதல் சேர்ந்த திறம்பு கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

1. Post Office -ல் 1 வருட FD மூலம் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.1,06,209 கிடைக்கும். இதனால், முதிர்வுத் தொகை ரூ.16,06,209ஆக இருக்கும்.

2. Post Office -ல் 2 வருட FD மூலம் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.2,23,323 கிடைக்கும். இதனால், முதிர்வுத் தொகை ரூ.17,23,323 ஆக இருக்கும்.

3. Post Office -ல் 3 வருட FD மூலம் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.3,52,613 கிடைக்கும். இதனால், முதிர்வுத் தொகை ரூ.18,52,613 ஆக இருக்கும்.

4. Post Office -ல் 5 வருட FD மூலம் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.6,74,922 கிடைக்கும். இதனால், முதிர்வுத் தொகை ரூ.21,74,922 ஆக இருக்கும்.   

Leave a Comment