Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


மின்சாரத் துறையில் அசத்தல் வேலை- சம்பளம் ரூ.30,000 அப்ளை செய்யும் வழிமுறை இதோ!.. Powergrid Recruitment 2024 Engineer

மின்சாரத் துறையில் அசத்தல் வேலை- சம்பளம் ரூ.30,000 அப்ளை செய்யும் வழிமுறை இதோ!..

Powergrid Recruitment 2024 Engineer

Powergrid Recruitment 2024 Engineer Powergrid காலியாக இருக்கின்ற 26 பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களானது வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 7 /10 /2024 ஆகும்.

Powergrid Recruitment 2024 Engineer
Powergrid Recruitment 2024 Engineer

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Field Supervisor (Civil) Vacancy

04 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Qualification 

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்  Diploma in Civil Discipline  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Salary

தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் Rs.23,000 முதல் Rs.1,05,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Field Supervisor (Electrical) Vacancy

06 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Qualification 

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்  Diploma in Electrical Discipline  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Salary

தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் Rs.23,000 முதல் Rs.1,05,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Field Engineer (Civil) Vacancy

01 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Qualification 

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்   B.E/B.Tech/ B.Sc (Engg.) in Civil discipline தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Salary

தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் Rs.30,000 முதல் Rs.1,20,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Field Engineer (Electrical) Vacancy

15 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Qualification 

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்   B.E/B.Tech/ B.Sc (Engg.) in Electrical Discipline  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Salary

தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் Rs.30,000 முதல் Rs.1,20,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Age Limit

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Age Relaxation

SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

JOB Selection

இப்பணிக்கு 

  1. Screening Test
  2. Interview

 மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Job Apply Fees

Field Supervisor – Rs.300/-

Field Engineer – Rs.400/-

ST/SC /PwBD/Ex-SM/Dex-SM – கட்டணம் கிடையாது

Apply Procedure

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் .விண்ணப்பிக்க முன்பாக தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இப்ப பணியை குறித்து சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Powergrid Notification PDFClick 

Apply Online Link-Click

Official Website-Click

Last Date Extended Notification PDF-Click

 

 

Leave a Comment