தமிழக அரசு வெளியிட்ட அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம் ரூ. 50,000- தேர்வு கிடையாது அப்ளை பண்ணும் வழிமுறை உள்ளே..
Public Prosecution Office Recruitment 2024 Viruthunagar
Public Prosecution Office Recruitment 2024 Viruthunagar தமிழ்நாடு அரசு குற்ற வழக்கு தொடர்வு துறையில் விருதுநகர் மாவட்டத்தில் காலியாக இருக்கின்ற அலுவலக உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Information And Public Relation Office Vacancy
அலுவலக உதவியாளர் பணிக்கான 01 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Office Assistant Qualification
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்..கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்
Office Assistant Age Limit
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்
ST/SC/ SCA – 18 to 37 years
MBC/ BC/ BCM – 18 to 34 years
UR-18 to 32 Years
Office Assistant Salary
மாத ஊதியம் Rs.15,700 – 50,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Apply Fees
விண்ணப்ப கட்டணம் கிடையாது,
Office Assistant Selection
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Apply Procedure
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பிரிண்ட் அவுட் எடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் 15 /10 /2024-ம் தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
உதவி இயக்குனர்,
குற்ற வழக்கு தொடர்பு துறை,
“மதுரா வசந்தம்” எண்.129/W-19,
லெட்சுமி காலனி,
கச்சேரி ரோடு,
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம்.
மேலும் இப்பணியை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
Office Assistant Notification PDF–Click
Apply Form Link-Click
Official Home Page-Click