Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


12th தேர்ச்சி பெற்றவர்களா? இந்திய ரயில்வேயில் 3,445 காலி பணியிடங்கள் அறிவிப்பு அப்ளை பண்ணும் வழிமுறை இதோ!.. RRB NTPC Recruitment 2024 Vacancy 3445

12th தேர்ச்சி பெற்றவர்களா? இந்திய ரயில்வேயில் 3,445 காலி பணியிடங்கள் அறிவிப்பு அப்ளை பண்ணும் வழிமுறை இதோ!..

RRB NTPC Recruitment 2024 Vacancy 3445

RRB NTPC Recruitment 2024 Vacancy 3445: RRB NTPC சார்பில் இந்திய ரயில்வேயில் காலியாக இருக்கின்ற 3445 Ticket Clerk, Typist , Junior Clerk, Trains Clerk  வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இதில் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் .இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRB NTPC Recruitment 2024 Vacancy 3445
RRB NTPC Recruitment 2024 Vacancy 3445

Nabard Bank Vacancy

Commercial – Ticket Clerk – 2022

Accounts Clerk – Typist – 361

Junior Clerk – Typist – 990

Trains Clerk – 72

3445 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

RRB NTPC Qualification 

12-ம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

RRB NTPC Age Limit 

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்

 RRB NTPC Age Relaxation

OBC Candidates – 03 ஆண்டுகள்

SC/ ST – 05 ஆண்டுகள்

PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்

(OBC) PwBD – 13 ஆண்டுகள்

PWD (SC/ST) – 15 ஆண்டுகள்

Ex-Servicemen – As per Govt. Policy

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

RRB NTPC Salary

Rs. 19,900 முதல் Rs.21,700 வரை மாத ஊதியம் ஆனது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

RRB NTPC Selection

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை 

First Stage Computer Based Test (CBT)

Second Stage Computer Based Test (CBT),

Typing Skill Test / Aptitude Test (CBAT) (as applicable)

Document Verification (DC)

Medical Examination (ME) போன்ற தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்வு  செய்யப்படுவார்கள்.

RRB NTPC Apply Fees

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.500

SC / ST / Minority / PwBD / Female / Transgender / Ex-சேர்விஸ்ட்மேன் விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.250

அத்துடன் CBT தேர்வில் வேட்பாளர்கள் பங்கேயற்ற உடன் விண்ணப்பக்கட்டணம் வங்கி கணக்கிற்கு திருப்பி செலுத்தப்படும்.

Apply Procedure

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்கம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொண்டு அதனை பதிவிட்டு விண்ணப்பிக்கவும். மேலும் ஏதேனும் இப்பணியை குறித்து சந்தேகங்கள் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள் இப்படிக்கு விண்ணப்பிக்கின்ற ஆரம்ப தேதி 21/09/ 2024 கடைசி தேதி 20/ 10/ 2024 ஆகும்.

 

Apprentices Notification PDF–Click 

Apply Online Link-Click 

Official Home Page-Click

Leave a Comment