Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


இந்திய ரயில்வேயில் 8,113 காலியிடங்கள் சம்பளம் ரூ.35,400 அப்ளை செய்யும் வழிமுறை இதோ!.. RRB Recruitment 2024 8113 Vacancy

இந்திய ரயில்வேயில் 8,113 காலியிடங்கள் சம்பளம் ரூ.35,400 அப்ளை செய்யும் வழிமுறை இதோ!..

RRB Recruitment 2024 8113 Vacancy

RRB Recruitment 2024 8113 Vacancy இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,113 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அரசுப் பணிக்கான அறிவிப்புக்காக காத்திருக்கும் தகுதியான பட்டதாரிகள் வரும் அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

RRB Recruitment 2024 8113 Vacancy
RRB Recruitment 2024 8113 Vacancy

மொத்த காலியிடங்கள்:

8,113

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Chief Commercial cum Ticket Supervisor

காலியிடங்கள்: 1,736

பணி: Station Master

காலியிடங்கள்: 994

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400

பணி: Goods Train Manager

காலியிடங்கள்: 3,144

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,200

தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Account Assistant cum Typist

காலியிடங்கள்: 1,507

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,200

பணி: Senior Clerk cum Typist

காலியிடங்கள்: 732

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,200

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

JOB Selection

  1. 1st Stage Computer Based Test (CBT)
  2. 2nd Stage Computer Based Test (CBT)
  3. Typing Skill Test/ Computer Based Aptitude Test (as applicable)
  4. Document Verification/ Medical Examination

Job Apply Fees

For all Applicants except the fee concession categories mentioned below at Sl. No. 2. Out of this fee of Rs.500/- an amount of Rs.400/- shall be refunded duly deducting bank charges, on appearing in 1st Stage CBT – Rs.500/-

For Female /PwBD / Ex-Servicemen Transgender Applicants and Applicants belonging to ST/ SC/ Economically Backward Class (EBC) / Minority Communities. This fee of Rs.250/- shall be refunded duly deducting bank charges as applicable on appearing in 1st Stage CBT – Rs.250/-

Apply Procedure

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் .விண்ணப்பிக்க முன்பாக தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இப்பணியை குறித்து சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.10.2024

RRB Notification PDFClick 

Apply Online Link-Click

Official Website-Click

 

 

Leave a Comment