Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


இந்து சமய அறநிலையத்துறையில் 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை- தேர்வு கிடையாது! அப்ளை செய்யும் வழிமுறை இதோ!.. TNHRCE Recruitment 2024 Driver Job

இந்து சமய அறநிலையத்துறையில் 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை- தேர்வு கிடையாது! அப்ளை செய்யும் வழிமுறை இதோ!..

TNHRCE Recruitment 2024 Driver Job

TNHRCE Recruitment 2024 Driver Job தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் காலியாக இருக்கின்ற ஓட்டுநர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் இந்து சமயத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர்.

TNHRCE Recruitment 2024 Driver Job
TNHRCE Recruitment 2024 Driver Job

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNHRCE Job Vacancy

ஓட்டுநர் பணிக்கான 04 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Qualification 

 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

Age Limit 

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களின் 01.07.2024 அன்று 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. மேலும் விவரத்தை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Salary

 மாத ஊதியம்  பணியின் அடிப்படையில் ரூ. 9,250/- வழங்கப்படும்.

Selection

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு  செய்யப்படுவார்கள்.

Apply Procedure

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Apply Form Link-ஐ  கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து அதனை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 04/ 10 /2024 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.அதற்குப் பின் பெறப்படுகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

உதவி ஆணையர்/செயல் அலுவலர்,

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்,

திருச்செங்கோடு நகர் மற்றும் வட்டம் ,

நாமக்கல் மாவட்டம்,

637211

TNHRCE Notification PDFClick 

Apply Form Link-Click

Official Home Page-Click

 

Leave a Comment