Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை- கல்வித் தகுதி 8th விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!.. TNHRCE Recruitment 2024 Muttharamman Kovil

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை- கல்வித் தகுதி 8th விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!..

TNHRCE Recruitment 2024 Muttharamman Kovil

TNHRCE Recruitment 2024 Muttharamman Kovil இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற தூத்துக்குடி மாவட்டத்தில் அருள் தரும் முத்தாரம்மன் கோயிலில் காலியாக இருக்கின்ற ஆறு பணியிடங்களை நிரப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNHRCE Recruitment 2024 Muttharamman Kovil
TNHRCE Recruitment 2024 Muttharamman Kovil

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNHRCE Job Vacancy

Medical Officer, Staff Nurse, Multipurpose Health Worker  பணிக்கான 06 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Qualification 

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / MBBS / Diploma in General Nursing & Midwifery தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Age Limit 

அதிகபட்ச வயதானது 35, 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வயது வரம்பு குறித்து முழு விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Salary

தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.6,000/- முதல் ரூ.60,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOB Selection

இப்பணிக்கு நேர்காணல் மூலம்  தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apply Procedure

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை ஃபார்ம் லிங்க் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பெற்று அதனை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனுப்ப வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 05/10/2024 கடைசி நாள் முடிந்த பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியை பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி

செயல் அலுவலர்,

அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில்,

குலசேகரன் பட்டினம்,

திருச்செந்தூர் வட்டம் ,

தூத்துக்குடி மாவட்டம்- 628206.

TNHRCE Job Notification PDFClick 

Apply Form Link-Click

Official Home Page-Click

 

Leave a Comment