TNPSC Annual Planner 2025 Exam Date
டிஎன்பிஎஸ்சி ஆண்டுத்திட்டம் 2025
TNPSC Annual Planner 2025 Exam Date : டிஎன்பிஎஸ்சி ஆண்டுத்திட்டம் 2025: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஆண்டு திட்டத்தை வெளியிட்டுள்ளது அதன்படி 2025 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி மூலம் இந்தெந்த தேர்வுகள் எப்போது அறிவிப்பு வெளியாகும் அந்த தேர்வுகள் எப்போது நடக்கும் என்று டி என் பி எஸ் சி அறிவித்துள்ளது அதைப்பற்றிய முழு விவரம் இப்போது நாம் பார்க்கலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வானது ஏப்ரல் 1 2025 அன்று அறிவிப்பு வெளியாகும் என்றும் அதற்கான குரூப்-1 தேர்வானது ஜூன் மாதம் 15 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கையானது ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி வெளியாகும் என்றும் அதற்கான குரூப்-4 தேர்வானது ஜூலை மாதம் 13ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
டி என் பி எஸ் சி டெக்னிக்கல் சர்வீஸ் நேர்முகத் தேர்வுடன் கூடிய தேர்வானது (இன்டர்வியூ போஸ்ட்) மே மாதம் 7ம் தேதி அதற்கான அறிவிக்கை வெளியாகும் என்றும் அதற்கான தேர்வு ஜூலை மாதம் 21ஆம் தேதி ஆன்லைன் மூலம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டி என் பி எஸ் சி டெக்னிக்கல் சர்வீஸ் தேர்வு நேர்முகத் தேர்வு இல்லாமல் (நான் இன்டர்வியூ போஸ்ட்) இதற்கான அறிக்கை மே மாதம் 21ஆம் தேதி வெளியாகும் என்றும் அதற்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி நடைபெறும் என்றும் எந்த தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி டெக்னிகல் சர்வீஸ் எக்ஸாம் (டிப்ளமோ ,ஐடிஐ ) இதற்கான அறிக்கை ஜூன் மாதம் 13ஆம் தேதி வெளியாகும் என்றும் அதற்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி ஆன்லைன் மூலம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டி என் பி எஸ் சி குரூப் 2 மற்றும் குரூப் 2a தேர்வுக்கான தேர்வு அறிவிக்கையானது ஜூலை மாதம் 15 ஆம் தேதி வெளியாகும் என்றும் அதற்கான தேர்வு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 5 தேர்வு அறிவிக்கையானது அக்டோபர் மாதம் 7ம் தேதி வெளியாகும் என்றும் அதற்கான தேர்வு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தங்களைத் தேர்வுக்குத் தயார்படுத்திக்கொள்ள இந்த திட்டமிடுபவர் தற்காலிகமானவர்.
திட்டமிடலில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளில் சேர்த்தல் அல்லது நீக்குதல் இருக்கலாம்.
காலியிடங்கள் அறிவிப்பில் வெளியிடப்படும்.
பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் ஆகியவை ஆணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in இல் உள்ளன, அவை அறிவிப்பு வெளியிடப்படும் தேதி வரை மாற்றத்திற்கு உட்பட்டவை.
அறிவிப்பு தொடர்பான புதுப்பிப்புகளுக்கு ஆணையத்தின் இணையதளத்தைப் பார்வையிடவும்.

Annual Planner – Programme of Examinations – 2025 |
|||||
---|---|---|---|---|---|
Last updated on: 10.10.2024 |
|||||
S.No. | Name of the Examination | Date of Notification | Date of Commencement of Examination | No. of Days | |
1 | Combined Civil Services Examination – I (Group I Services) | 01.04.2025 | 15.06.2025 | 1 | |
2 | Combined Civil Services Examination – IV (Group IV Services) | 25.04.2025 | 13.07.2025 | 1 | |
3 | Combined Technical Services Examination (Interview Posts) | 07.05.2025 | 21.07.2025 | 4 | |
4 | Combined Technical Services Examination (Non-Interview Posts) | 21.05.2025 | 04.08.2025 | 7 | |
5 | Combined Technical Services Examination (Diploma / ITI Level) | 13.06.2025 | 27.08.2025 | 5 | |
6 | Combined Civil Services Examination – II (Group II and IIA Services) | 15.07.2025 | 28.09.2025 | 1 | |
7 | Combined Civil Services Examination – Group VA Services | 07.10.2025 | 21.12.2025 | 1 | |
Note :
|