Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


10th-தேர்ச்சி பெற்றவர்களா?- மாதம் ரூ.18,000 சம்பளத்தில் தேர்வு இல்லாமல் வேலை- வாங்க விண்ணப்பிக்கலாம்!.. TNSWD OSC Recruitment 2024 Tirunelveli

10th-தேர்ச்சி பெற்றவர்களா?- மாதம் ரூ.18,000 சம்பளத்தில் தேர்வு இல்லாமல் வேலை- வாங்க விண்ணப்பிக்கலாம்!..

TNSWD OSC Recruitment 2024 Tirunelveli

TNSWD OSC Recruitment 2024 Tirunelveli தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் பெண்களுக்கு ஆதரவு தரும் மையமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNSWD OSC Recruitment 2024 Tirunelveli
TNSWD OSC Recruitment 2024 Tirunelveli

TNSWD Job Vacancy

Case worker, Security Guard, Multi Purpose Helper பணிக்கான 07 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

TNSWD Qualification 

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelors Degree / SSLC / HSC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

TNSWD Age Limit 

வயதுவரம்பு குறித்த முழு விவரத்தை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Salary

 மாத ஊதியம்  பணியின் அடிப்படையில் ரூ.18,000/- வழங்கப்படும்.

Selection

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை  எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம்  தேர்வு  செய்யப்படுவார்கள்.

TNSWD Apply Procedure

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Apply Form Link-ஐ  கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து அதனை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 04/ 10 /2024 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.அதற்குப் பின் பெறப்படுகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட சமூக நல அலுவலகம்,

ஒருங்கிணைந்த சேவை மையம்,

திருநெல்வேலி மாவட்டம்,

வள்ளியூர்,

627117.

TNSWD Notification PDFClick 

Apply Form Link-Click

Official Home Page-Click

 

Leave a Comment