தமிழக அரசின் மகளிர் உரிமைத்துறையில் வேலை!- நேர்காணல் மூலம் வேலை! வாங்க விண்ணப்பிக்கலாம்!..
TNSWD Recruitment 2024 Consultant
TNSWD Recruitment 2024 Consultant தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது இதில் விருப்பம் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான விண்ணப்பதாரர்களை எழுத்து தேர்வு அல்லது நேர்காளர் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். முக்கிய குறிப்பாக கடைசி நாளுக்கு பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNSWD Job Vacancy
Senior Consultant, Consultant, PM Assistant, Data Entry Operator பணிக்கான 07 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
TNSWD Qualification
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
TNSWD Age Limit
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வயது வரம்பு குறித்து முழு விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
TNSWD Salary
தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,000/- முதல் ரூ.1,25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
TNSWD Selection
இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Apply Procedure
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 04/10/2024 கடைசி நாள் முடிந்த பின் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியை பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
TNSWD Job Notification PDF–Click
Apply Online Link-Click
Official Home Page-Click